பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 வீர சுதந்திரம் பாரதிதாசன் : எங்கெங்கும் கானிலும் சக்தியடா-தம்பி ஏழு கடல் அவள் வண்ணமடா-அங்குத் தங்கும் வெளியினிற் கோடியண்டம்-அந்தத் தாயின் கைப்பந்தென ஓடுமடா-ஒரு கங்குலில் ஏழு முகிலினமும்-வந்து கர்ஜனை செய்வது கண்டதுண்டோ-எனில் மங்கை ககைத்த ஒலி யெனலாம்-அவள் மந்த நகை யங்கு மின்னுதடா காளை ஒருவன் கவிச் சுவையைக்-கரை காண கினேக்கும் முழு கினைப்பில்-அன்னே தோளசைத்தங்கு கடம் புரிவாள்-அவன் தொல்லறிவாளர்த் திறம் பெறுவான் பாரதி : ஆஹா கேட்டீர்களா? அரவிந்தரே! காளை ஒருவன் கவிச் சுவையைக் கரை காண கினேக்கும் முழு கினைப்பில்-அன்னை தோள சைத்தங்கு கடம் புரிவாளாம் தொல்லறி வாளர் திறம் பெறுவானும் பலே பாண்டியா பலே! வருங்கால உலகம் உன்னைப் பாவேந்தன், புரட்சிப் புலவன் என்றெல்லாம் போற் றிப் புகழும். பாரதிதாசன் : உலகம் என்னே எப்படி அழைத்தால் என்ன ப்யா? மிக கவி பாரதியின் தாசன் என்ற பெருமையே எனக்குப் போதும் தமிழகத்தின் புதிய வாழ்வைத் தங்கள் உயிரில் காணுகிறேன். பாரதி இல்லை தம்பி! நீ த்ொல்லாண்மைத் திறம் பெற்று விட்டாய்! ஆம்! இனி இந்த மண்ணிற் புரளும் புல்லறிவாளரைப் பாடாதே நல்லறிவாளரை யேயாடு வரப் போகும் சுதந்திரத்தைப் பற்றி விரி