பக்கம்:வெற்றிக்கு எட்டு வழிகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

ஜேம்ஸ் ஆலன்


பிணைப்பைச் சார்ந்த செயல்வினைகளைப் பரந்து தழுவிக் கொள்கின்ற வெற்றியும், ஆக்கமுமாகும். மனித இனத்திற்கு அத்துணை விருப்பம் ஊட்டுகின்ற இப்பயனை எய்தற்கு எட்டு அறமுறை எவ்வாறு இயங்குகின்றன. ஆக்கம் எனும் கூரை அதனைத் தாங்கி நிற்கும் அடிநிலைகளால் எவ்வாறு மேலெழுப்பப்பட்டுப் பாதுகாப்புப் பெறுகின்றது என்பதை நாம் இனிக் காண்போம்.