பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 101

வாருங்கள், வந்து தவறுகளில்லாத நிறைவான நிலைக்குக் கொண்டு செல்லும் நெறியில் காலடி வையுங் கள்;

வாருங்கள்! வந்து மேன்மைமிக்க புனிதத் தன்மை யுடன் பெருமைப்பட்டுக் கொண்டிருங்கள்,

அப்போது மேன்மைமிக்க அன்பையும் அமைதியையும் அடைவீர்கள்.

இரண்டாவது முற்றுணர்தல்

காப்பவர்

காலங்களின் அறிகுறிகளை ஆழ்ந்து ஆராய்ந்து யாருங்கள்;

போர் சிற்றம் அடைகிறது; மனப்போராட்டங்கள் தீவிர மடைகின்றன;

வெறி உணர்வின் தீப் பிழம்புகள் மண்ணகத்தை அழித்துக் கொண்டிருக்கின்றன;

இனங்களுக்குள் பகை, சமயக் கோட்பாடுகளுக்குள் வேறறுமை, வழிமுறைகளுக்குள் முரண்பாடு.

அறிவியல், அதன் வலுவின்மையைக் கண்டுபிடித்திருக் கிறது.

மெய்வியலே (தத்துவமே) மெய்வியலைக் குழப்பம் அடையச் செய்கிறது.

மனம் போன போக்கில் பேசித் தடுமாற்றங்களை ஏற் படுத்துவதெல்லாம் பெர்துவாகி விடுகின்றன.

தவறான கருத்துகளினால் ரற்படும் மனவேற்றுமைக் கும் வெறி உணர்ச்சிக்கும் இடையிலான அச்சுறுத்தும்

வெ-7