பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 123

மேலும், குதுவாது இல்லாதவர்களினால் மட்டுமே மூன்றுவிதமான தவறில்லா நிறைவான நிலைகளை ஏற்றுக்கொள்ள முடிகிறது;

ஏனெனில், புனிதமற்றவனால் புனிதமில்லாதவற்றை அறிய முடிகிறது;

புனிதமானவனால் புனிதமானவற்றை அறிய முடி கிறது.

குற்றமில்லாத நிறைவான நிலை உருக்கெடுவ தில்லை

அதன் அழகை கவனித்துப் பார்! நேர்மை தகர்க்கப்படமாட்டாதுஅதன் அமைப்பின் அளவுகளில் குறையே இல்லை! உண்மை குழப்பப்படாமல் இருந்து வருகிறது; அதன் அமைதியான நிலைக்கு ஈடுஇணையே இல்லை! அதனால்தான்் அங்குப் பெரு மகிழ்ச்சி உண்டாகிறது. அதனால் அங்கு முடிவில்லா முன்னமைதி நிலைக் கிறது.

ஊக்குவிப்பு-1

தூய்மை

கறையில்லாத் தூய்மைக்கு நான் மாந்தர்களை ஊக்கு கின்றேன்,

உயர்வுமிக்க தூய்மையை வெளிச்சத்தின் புதல்வர் களுக்குச் சுட்டிக் காட்டுகின்றேன்.

தூய்மைக்கான மிகச் சிறந்த பர்தையில் 'செல்வதற்குத் தவறும் பிள்ளைகளுக்கு ஊக்கம் அளிக்கிறேன்.