பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வெற்றி மேல் வெற்றி பெற.

ஏனெனில், தான்ே தாழ்ந்து கொள்பவன், திமிர்ந்து கொள்வான்; - *

விழுந்தவன் எழுந்திருப்பான்;

எவன் தன்னலத்தைத் துறக்கிறானோ, அவன் தனது துன்பங்களின் முடிவைக் காண்பான்.

பணிவின் துழைவாயில் ஒடுக்கமானது, தாழ்வானது;

குனிந்து பணிந்து அதில் நுழைபவனே என்றென்றும் நிலையாக அங்கு நிற்பான்.

ஊக்குவித்தல்-8

அன்பு

நிறைவான அன்பைச் செலுத்த மானிடர்க்கு ஊக்கு விக்கிறேன், மிகவும் உயர்வானவர் மேலுள்ள அன்பும்கூட.

அன்பை நன்கு உணர்கையில் rவ்வளவு அழகானதுt

ஆம்ந்து எண்ணும்போது, எவ்வளவு அரும்புகழ் மிக்கது!

அதனைப் பயிற்சி செய்து நடைமுறைப்படுத்தும் ேபாது எப்படி இனிமையாகவும் நிறைவான மகிழ்வையும் அளிக் கிறிது!

அன்பைக் கண்டு கொள்வது நிறைவான நிலையை அடைவதறகே, + அன்பை அறிவது, என்றென்றும் நிலைத்திருப்பதை அறிவதற்கே;

அன்பைப் பயின்று நடைமுறைப்படுத்துவது உண் மையை ஆழ்ந்து அறிவதற்கே. g