பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 161

அப்போது, தன்னைப் பற்றியும் உண்மையைப் பற்றி பும் அறிந்து கொள்வான்.

அவனின் செயல்கள் நேர்மையாகவே இருப்பதனால், அவனின் தொழில்கள் எல்லாம் சிறப்படையும்;

அவனது உள்ளம் தூய்மை உள்ளதால், அவன் நா அறிவானவற்றையே பேசும்;

அவனின் அடிகள் பட்ட இடங்களில் அன்பு மலர்களும் அமைதி மலர்களும் வளர்ச்சி பெறும்.

நேர்மை அற்றவர்களுடன் வாழ விரும்ப மாட்டான்.

அறிவினத்தையும் தூய்மை அற்றவற்றையும் அவன் தவிர்ப்பாs ;

அதனால், சண்டை சச்சரவுக்கும் வேற்றுமைக்கும் சிஎன்னிடமிருந்து விலகிக் கொள்’ என்று கூறுவான்.

உட்புற அறிவிற்குத் தீயை மூட்டி,

அதன் சுடரை எப்போதும் ஒளிரச் செய்து,

பொறுமை, அன்பு, சக உணர்வூட்டி,

ஒரு மனிதன், தன்னுள் இருக்கும் அழியும் தன்மை புள்ள எல்லாவற்றையும் எரித்து விடட்டும்,

அப்ப்ோதுதான்் அவன், அழிவற்றவற்றை அறிய முடிவும்:

தவறெனும் மாழையி(உலோகத்தின் அழுக்கை அவன் நீக்கட்டும்,

அதனால் மட்டுமே உண்மை எனும் தங்கத்தைக் கண்டு கொள்கிறான்;

எல்லாத் தீய செயல்களையும் அவன் அழிக்கட்டும்,