பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 85

உண்ன்ங்யினாலேயே எங்கள் பேரின்ப வீட்டை அடைய முடிந்தது.

நாங்கள் உண்மையில் ஆறுதல் அடைகின்றோம்.

உண்மையே உலகின் மீட்பர்.

உண்மை - நட்புறவாளர்

l

தீவிரவாத போக்கு உடையவர்களைச் சரிசெய்வது. உண்மை.

உண்மை

எதிர் எதிரே நிற்பவர்களைச் சமநிலைக்குக் கொண்டு வருகின்றது;

எல்லா வேறுபாடுகளையும் எதிரானவற்றையும் அது ஒருங்கிணைக்கின்றது.

நாம் தவறு இழைத்தபோது, எல்லாமே தவறுதல் களாகத் தெரிந்தன;

ஆம்! நம் தவறுகள் நமக்குத் தெரியாதிருந்தபோது, எல்லாவற்றிலும் தவறுகள் கண்டோம்;

நன்மையைத் தீமையாகவும் தீமையை நன்மையாகவும் கருதினோம்;

அதேபோல் ஒளியை இருளாகவும் இருளை ஒளி யாகவும் கண்டோம்.