பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Μουχή/ή' யாருக்கு P டியதில்லை. இவர்கள் யார் என்று ெ தரிந்துகொண் டால் போதும் ; நீங்களும் அழைக்கலாம். உங்களிட மும் இது போலவே நடந்துகொள்வர். அப்படிச் செய்வதில் எனக்கு(ஆட்சேபமும் கிடையாது. அவர்கள் உங்களுக்கு உதவும் பொழுதே எனக்கும் உதவ முடியும். அவர்கள் ஒரே சமயம் பல இடங்களில் இருப்பர். அவர்களுக்கு அழிவும் கிடையாது. அதனல் எனக்கும் உங்களுக்கும் ஊழி யம் செய்வது போலவே நம் சந்ததியாருக்கும் - சங் ததியார் நம்மைப் போல் விரும்பில்ை ஊழியம் செய்வர்.