பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற் றி யாருக்கு P மானவன் என்று யாரும் கூறிவிடுவர். என் தோழன் மாறுபடும் உணவு உண்டுவிட்டால் உடனே நானும் நோயால் வருந்தவேண்டியதே. என் தோழன் கட் குடியைைல் கானும் வெறியனே. என் தோழன் தேகாப்பியாசம் செய்துவந்தால் என் தேகமும் வைரமாய்விடும், என்னையும் பயில்வான் என்று கூறி விடலாம். என் தோழனின் பழக்க வழக்கங்கள் எல் லாம் என்னையும் பாதித்துவிடும். என்னை உயர்ந்தவ னக்கவும் தாழ்ந்தவனுக்கவும் என் தோழனுக்குச் சக்தி உண்டு. என் தோழனுக்கு இந்தச் சக்தி யிருந்தால் எனக்கும் அவ்விதச் சக்தி உண்டு. நான் எண்ணங் கள், இச்சைகள், இன்பங்கள், துன்பங்கள், சோர்வு கள், கவலைகள் முதலியவை மூலம் என் தோழனுக்கு நன்மையும் தீமையும் தந்துவிடுவேன். நாங்கள் இரு வரும் அவ்வளவு நெருக்கமான ஐக்கிய முடையவர் கள் அல்லவா ? வாலி சீதையை ராமனுடைய ஆவி என்று கூறினன். அதுபோல் சீதை ராமனைத் தன் பிரானகைச் சொல்வாள். ஆனல் நானும் என் தோழனும் அவ்விதம் சொல்ல முடியுமா ? எங்க ளுக்கு ஒர் உடல்தான். அதுபோல் எங்கள் இரு வரில் யார் யாருக்கு உயிர் ? நீங்களே யோசித்துப் பாருங்கள் ! தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்ளு தல் என்னும் சிகிச்சை முறையைப் பிரகடனம், 2.8