பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

^ o, -o . -- to வெற்றி யாருக்கு i கொண்டாலும் எங்களைப் போல் தோழர்கள் இருக்க முடியாது. இம்மட்டோ ? நானும் என் மனைவியும் பேசிக் கொள்வது என்ருல், நான் என் தோழன் மூலம் பேசுகிறேன், அவள் தன் தோழி மூலம் பேசு கிருள் என்றுதான் அர்த்தம். அவளைப் பார்க் கிறேன் என்ருல், என் தோழன் உதவி கொண்டு அவள் தோழியைக் காண்கின்றேன். , அந்தத் தோழியின் தோற்றங்களைக் கொண்டு என் மனைவி யின் எண்ணங்கள் முதலியவற்றை கிர்ணயிக்கி றேன். அது போலவே என் மனைவி என் விஷயத் தில் நிர்ணயிக்கிருள். நாங்கள் இருவரும் தனித் தனியே ஒரு பொழுதும் சந்திப்பதில்லை, உணர்வது மில்லை. தோழி போய்விட்டால் என் மனைவியையே இழந்துவிட்டதாக வருந்துகின்றேன். தவிர, தோழி யைச் சந்தோஷிப்பித்தால் என் மனைவியையும் சங் தோஷிப்பித்தவ கிைன்றேன். இத்தகைய நட் பைப் பற்றி இதற்குமுன் நீங்கள் கேட்டதுண்டா, கனவிலேனும் பார்த்ததுண்டா? எனக்கு உயிர் உண்டு. அப்படித்தான் பிறர்க் குத் தோன்றுகிறேன். ஆனல் உண்மை எப்படி யோ? என் தோழனுக்கு உயிர் உள்ளளவும் எனக் கும் உயிர் உண்டு. என் தோழன் இறக்கட்டும், பிறகு இவ்வுலகில் நான் எங்கே? யாரும் என்னே எங்கும் அறியமாட்டார்கள். என் இதர நண்பர்கள், 30