பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு F பாடுகளையும், வெவ்வேறு இடங்களின் மேன்மை களையும் காட்டி விளக்கிக்கொண்டே வந்தார். கண் பர் எல்லாவற்றையும் பார்த்து முடித்துவிட்டார். காப்பி டீ குடிக்க உட்காருவோம்'என்று தனவந்தர் கூறியபொழுது, நண்பர், எல்லாம் பார்த்துவிட் டேன். ஆனல் ஒன்றுமட்டும் பார்க்கவில்லையே! தங்கள் புத்தக நிலையம் எதுவோ? என்று கேட் டார். -- கோடீச்வரர், என் புத்தகங்களேயா கேட்கிறீர் கள் ? அவைகள் நகரத்திலன்ருே இருக்கின்றன ! என்று உடனே மறுமொழி தந்தார். நகரம் என்றது வியாபார ஸ்தலத்தை. கணக் குப் புத்தகங்களையும் புத்தகங்கள் என்று சொல்வ துண்டு. இந்தப் பிரபுவைவிட வேறு பாப்பர் உண்டோ? 36