பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்கு ' ஜம்ை இறைக்கும் முறையையும் புகட்டியிருக்தார். விணற்றில் கண்ணிர் நிறைந்திருந்தது. அந்தச் சகோதரர்களுக்கும் அவ்விதம் தண்ணிர் எடுப்ப தற்கு வேண்டிய ஆற்றல் அமைந்திருந்தது. அதனல் அவர்கள் இருவரும் தண்ணிர் சம்பந்தமான சங்க டம் ஒன்று மில்லாமல் வாழ்ந்து வந்தனர். ஆல்ை ஒரு நாள் தம்பி வழக்கம் போல் தாகத் திற்குத் தண்ணிர் இறைப்பதற்காகத் தோட்டத் திற்குச் சென்றன். அங்கே கிணற்றருகில் இரண்டு மனிதர்கள் பேசிக்கொண்டு சின்ருர்கள். அவர் களில் ஒருவன் அண்ணன். ஆனால், மற்றவன் யார்? அவன், இவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவனு மில்லை; அக்கம்பக்கத்து வீட்டுக்காரனு மில்லை ; அடுத்த தெருவில் உள்ளவனே ? அதுவுமில்லை. அயல் ஊரானுகவும் தோன்றவில்லை. வெகு தொலையிலிருந்து வந்தவன் போல் தோன்றினன். அவன் பேசுவதும் விளங்கவில்லை. - ஆல்ை இதைப்பற்றித் தம்பி அதிகம் சிந்திப்ப தற்கில்லை. அவனுக்குத் தாகம் மிக அதிகம். ஆதி லால் அவன் கேரே வாளி எடுக்கச் சென்ருன். வாளியைத் தொட்டவுடன், அண்ணன், தம்பி ! அது என் வாளி ; என்னைக் கேட்காமல் எடுக்க லாமா? " என்று சொன்னன். இதைக் கேட்டதும் தம்பி திடுக்கிட்டுப்போன்ை. இதென்ன விந்தை தங்தை தந்துபோன வாளி, 38