பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்க Ծյա ம் யை, இத்தனை காலம் இருவரும் உபயோகித்துவக்க வாளியை, இப்பொழுது இவன், என்னுடையது, எடதே! என்கிருனே ! ஒன்றும் தோன்ருதவனுய்க் கிணற்றை எட்டிப் பார்த்தான். உடனே அந்த அன்னிய மனிதன், அப்பா, அது என் கிணறு. அருகில் வராதே! என்று கூறினன். இது விந்தையிலும் விந்தையல்லவா? அவன வது அண்ணன் இவன் யார் ? எவனே ஓர் அன்னியன். இவனுக்கும். இந்தக் கிணற்றிற்கும் என்ன சம்பந்தம்? இதென்ன அநீதி ! தம்பி என்ன செங்வான் ? சற்று யோசித் தான். அன்னியனைப் பார்த்து, ஐயா, இந்தக் கிணறு உம்முடையது என்கிறீரே. அது எப்படி? எங்கள் இருவருக்குமாக எங்கள் தங்தை வெட்டிய கல்லவோ ? எத்தனை வருஷங்களாக இருவரும் உப யோகித்து வந்திருக்கிருேம் ? என் தங்தை உமக் குக் கிரயமோ தானமோ செய்துவிடவில்லையே! கஸ்தாவேஜ- உண்டானல் காட்டும், பார்ப்போம்' என்று சொன்னன். உடனே அந்த அன்னியன், அப்பா, தஸ்தா வேஜா பார்க்க விரும்புகிருய்? இதோ பார் என்று தன் கையிலிருந்த பெரிய தடியைக் காட்டி ன்ை. தம்பி ஸ்தம்பித்துவிட்டான். அன்னிய 39