பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன் னு ைர கட்டுரை எழுதுவதென்ருல் உயரிய நடையில் எழுத வேண்டும் என்று பலரும் நினைக்கிருர்கள். உயரிய கடை" யில் சொல் அலங்காரத்தைப் பார்க்கலாம்; அகாாகியா லன்றி எளிதிற் பொருள் விளங்காத கடினமான பதங்களைத் தரிசிக்க லாம் ; வழக்கிலில்லாத அரிய சொற்களைக் கண்டு போற்ற லாம்; எதுகை, மோனேகள் நிரம்பிய சொல்லடுக்குகளை நோக்கி வியக்கலாம். ஆனல் இக்கடையில் உயிர்த் தத்து வம் மாத்திாம் காணப்படுவதில்லை. உயிர் நீங்கிய பின் பிரே தத்தை அலங்கரித்துப் பார்ப்பதைப் போல்வதுதான் இந்த உயரிய கடை" இவ்வகை கடையில் எழுகிய கட்டுரைகளுக்கும் இங் நூலிலுள்ள கட்டுரைகளுக்கும் வெகு தாாம். இந்தாலின் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் உயிர்த் தத்துவம் காண்டவ மாடுகிறது. நடை யென்று பெயரை வைத்துக்கொண்டு கடவாமல் ஓரிடத்கேயே நின்று ஆற்றல் முழுதையும் வீண் விாயம் செய்யும் உரை நடைகளுக்கு மாருக, இக்கட்டுரைகள் முழுவதிலும் கருத்தும் சொல்லும் உயிருடையன போல கடந்து சென்று தாம் குறித்த முடிவை அடைவதைக் காண லாம். உயிருள்ள பொருள்கள் புறவுறுப்பின் நிகழ்ச்சிகளா அம் மனமாகிய அகவுறுப்பின் நிகழ்ச்சிகளாலும் தம்மை யடுத்துவரும் பிற உயிர்களைப் பாதிப்பது போல, இவ்வுரை கடையும் வாசகர்களை நேரே பாதிக்கிறது. ஆசிரியர் மனத் துக்கும் வாசகர் மனத்துக்கும் இடையே யாதொரு கிாை யும் இல்லை, எவ்வித மறைவும் இல்லை. இவ்வாறு மறைவும் திரையும் இன்றி எண்ணிய பொருளை வாசகர் மனத்துள்