பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுதந்திாக்கிற்குச் சுருக்க வழி தேவையானல் வேண்டும் பொழுது தகவல கொடுகக வும் வேண்டுகிருர் என்ருர். மார்வெல் குலுங்கக் குலுங்க ககைத்தார். இதென்ன இப்படி என்னைக் கேலி செய்ய எண்ணுகிறீர்களா ? எனக்கு என்ன தேவை ? இருக்க இந்தக் குடில் உளது, உணவிற்கோ இதோ நிற்கும் இந்த வீட்டுக்காரியைக் கேளுங் கள் என்று சொல்லிக்கொண்டே அந்த அம்மாளே நோக்கி, அம்மா, எனக்கு உணவாக நேற்று என்ன தங்தீர்கள்?’ என்று வினவினர். நேற்று ஒரு துண்டு இறைச்சிஇன்று என்ன ? இன்று அதில் மீதியுள்ளது. சரி, நாளைக்கு அதிலுள்ள எலும்பை வறடுப் செய்து குடிப்பேன், போதாதா ? என்று மந்திரி யிடம் கேட்டார். மந்திரி என்ன கூறுவார் ஒன் அறும் சொல்ல காவெழவில்லை. சுதந்திர ஜோதியைக் கண்டு திகைத்துப் பிரமித்து கின்றுவிட்டார். பின் னர் சிறிது நேரம் சென்றதும், ஒன்றும் மொழி யாது வெளியே போய்விட்டார். 51