பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் பாாகியாாைக் தரிசிக்கது முருகனைப் பற்றிப் பாடியிருக்கிருர். முருகன் பார்வை வீரத் திருவிழிப் பார்வை' என்று கூறு கிருரர். பழைய தமிழர்களின் முருகன் பார்வை அப்படியாகும். நம் பாரதியின் முருகன் பார்வையும் அப்படியே என்பதில் ஐயமில்லை. ஆங்கில நாட்டு அறிஞர் தாமஸ் கார்லேல் கவிஞர் காண்பவர்' என்று கூறுகின்றர். ஆம், அவர்களே வெளித் தோற்றத்தில் மயங்கி நிற்காது உள்ளே திகழும் உண்மைகளைக் காண்பவர். அத்த கைய நெடு நோக்கு உடையவர் நம் பாரதியார். அன்று நான் கண்ட காட்சியை நினைக்கும் பொழுதெல்லாம், ஜில்லாக் கோர்ட்டில் வந்து உட்கார்ந்திருந்தாரே, அப்பொழுது என்ன எண் ணங்கள் அவர் இதயத்தில் எழுந்தனவோ?’ என்று யோகிப்பதுண்டு. நாங்கள் அங்கே ஆங்கில பாஷை யில் வாசாமகோசரமாய்ப் பேசி மகிழ்ந்திருப்பதைக் கண்டு அவர், வேறு வேறு பாஷைகள் - கற்பாய் நீ வீட்டு வார்த்தை கற்கிலாய் போ, பேச, போ என்று எங்களை வெறுத்தாரோ ? எங்கள் வக்கீல் தொழிலில் நாங்கள் வெல்லாமல் எவரையும் வெருட்டிவிட வகை வந்த வித்தையைக் காட்டி நிற் பதைப் பார்த்து, அவர், நூறு நூல்கள் போற்றுவாய் - மெய்கூறும் நூலி லொத் தியல்கிலாய் போ, போ, போ! 61