பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வெற்றி யாருக்கு? ஒவ்வொரு தினமும் உலகத்தில் பல மாறுதல்கள் காணப் படுகின்றன. ஒரு கேசமும் இன்று இருப்பது போல் நாளே இருப்பதில்லை. நாமும் நேற்று இருந்தது போல் இன்று இருக்கக் காணுேம். மாளுக்கு நாள் விசேஷ வேறுபாடுகள் தோன்று மால்ை, பல வருஷங்களே - நூற்ருண்டுகளே - இடை யிட்டுப் பார்ப்போமால்ை, வித்தியாசம் அபரி மிதமாகும். மனிதனுடைய அறிவு அடி அடியாய் நகர்ந்து போவதில்லை. வாயு வேகமாகக்கூடச் செல்வதில்லை. வாயுவுங்கூட ஓர் இடத்தினின்று மற் ருேர் இடத்தை அடைய நேரமாகிவிடும். மனே வேகத்துடனேயே மக்கள் அறிவு வளர்ந்து முன் னேறிக்கொண்டிருக்கின்றது. அது நிற்பதுமில்லை, சோர்வதுமில்லை. அதேைலயே இமைத்து மூடுமுன் மாறுதல்களும் ஏற்படுகின்றன. தற்காலத்தில் நாகரிக உலகத்தின் சிகரமாய் விளங்குவது ஆங்கில நாடு என்று எல்லோரும் கூறுவர். பெளதிகம் ரஸாயனம் போன்ற விஞ் 1