பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி தை அளந்துவிடலாம். ஆண்டு நிறைவதற்குள் குழந்தைகள் மரிப்பது சகஜம். ஆனல் ஆயிரம்' குழந்தைகள் பிறந்தால் அப்படி இறக்கும் குழந் தைகளின் தொகை எழுபத்தைந்துக்கு மேல் போக லாகாது. அதிகப்பட்டால் அந்தத் தேசம் கேஷ்மம் உடையதன்று என்று கூறுகிருரர். அப்படியால்ை கம் இந்திய நாட்டின் சிசு மரண விகிதம் என்ன ? பிறக்கும் குழந்தைகளில் வருஷம் முடியுமுன் மரிப் பவை எத்தனை? ஆயிரத்திற்கு எழுபத்தைந்தா அல் லது அதிகமா ? எழுபத்தைந்து அன்று. இருதாறும் எழுபத்தைந்தும் ஆகும். அங்கோ ! இதுவே நமது கேஷம நிலைமை. இங்ங்னம் கேஷமம் அழிந்து துன்புற்று நிற்பதற்குக் காரணம் என்ன? சிசு மரண மிகுதிக் குப் பல காரணங்கள் இருப்பினும் வறுமையே அவைகளில் பிரதானமானது என்று விஷயம் அறிந்த பெரியோர் அனைவரும் மொழிகின்றனர், கர்னல் ரஸ்ஸல் துரையின் அபிப்பிராயமும் அதுவே. பிரசவத்திற்கு முன்பும் பின்பும் தாய்க் குப் போதுமான போஷணையுள்ள ஆகாரம் முதலிய ஆரோக்கிய வசதிகள் கிடைப்பதில்லை. அதற்குக் காரணம் வறுமை. அதன் பயன் குழந்தைகளின் அகால மரணம். இந்தியர் வ றிஞர் என்று சொல்லுகிருேம். ஆனல் வறுமை இந்த நாட்டில் மட்டுந்தான ? இல்லை. 76