பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~ H. W - i. o P AITA வ, ! யாரு ககு ஞான சாஸ்திரங்கள் ஒவ்வொரு நாளும் கவ நவ மாய்க் கண்டுபிடித்து வரும் உண்மைகளும் அவற்றின் பலய்ை அமைத்துவரும் அனுபவ சாத னங்களும் அநேகம். தந்திக் கம்பி மூலம் பேசி னுேம்; இப்பொழுது கம்பி யில்லாமலே பேசுகிருேம். நாளே, கம்பி மூலம் காணவுஞ் செங்வோம். இன்று ஆகாயத்தில் விமானத்திலே பிரயாணம் செய் கிருேம்; நாளே, கப்பல் இல்லாமல், வேறு உதவி யால், நினைத்த மாத்திரத்தில் எண்ணிய இடம் எய்து வோம். இவ்வாறு சகல நாகரிக வசதிகளும் ஒன்று பலவாய் உற்பத்தியாகின்றன. இங்கிலாந்து தேசத் தில் இப்பொழுது இவ்வசதிகள் எல்லாம் கிறைக் திருக்கின்றன. ஆல்ை, இருமாறு வருஷங்களுக்கு முன் இங்கி லாந்து இப்பொழுது நமது தரித்தி காடு உள்ளதை விட மிகக் கேவலமான நிலையிலேயே இருந்தது. அப்பொழுது அங்கே வண்டியெல்லாம் கோச் என்ற சாதாரணக் குதிரை வண்டியே. கல் போட் டுத் தார் பூசிய ரஸ்காவை ஜனங்கள் கனவிலும் அறியார். மண்ணேப் பரப்பிய சாலைகளே மலிக் திருந்தன. மழைக் காலத்தில் அவை பயன்படா. சேற்றில் இறங்கியே செல்லவேண்டும். சில சமயங் களில் பாதையின் நடுவில் ஜலம் தேங்கிவிடும். அப் பொழுது ஜனங்கள் தெருக்களின் ஒரமாக அதிகச் சேறும் நீரும் இல்லாத பாகங்களிலேயே ஒதுங்கிப் 2