பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நோய் வளத்தது தமிழ்நாடு என்பது ஒரு தமிழ்க் கவிஞ வாக்கு. ஆல்ை இக்காலத்தில் சிலர், புராணங் கள் புரட்டு, இதிகாசங்கள் ஏமாற்று, புலவர் பொய் யர், கவிதை கட்டுக் கதை என்று புறக்கணிக்கத் தலைப்பட்டுளர். அதல்ை வேறு சான்றுகளையும் கவனிப்போம். o H இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னிருந்து நாளிதுவரை பல நாட்டினர் இந்தியாவிற்கு வந்து போயுள்ளனர். அவர்களில் பலர் தாம் கண்டதை எழுதிவைத்துள்ளனர். அவர்கள் பொய் கூறக் காரணம் எதுவும் கிடையாது. அவர்கள் அனே வரும் முன்னலே நமது தேசம் பொன் விஜளயும் புண்ணிய பூமி என்று புகழ்ந்துள்ளனர். கிரேக்க நாட்டு வீரன் அலெக்ஸாண்டர், நமது நாட்டுக்கு வரு முன், தம் படைகளிடம் நம் நாட்டைத் தங்க மய மான இந்தியா என்று வர்ணித்து, நம் நாட்டின் மீது படையெடுக்க ஆர்வம் ஊட்டினன் என்பதைச் சரித்திரத்தில் பாருங்கள். 17-ஆம் நூற்ருண்டில் வந்துபோன ஆங்கில அறிஞர் பிலிமோர், இந்தியா கன்னிடம் விளையும் உணவுப் பொருள்களைக் கொண்டு தன் மக்களுக் குப் போதிய உணவு கொடுத்தது போக மீதியைக் கொண்டு உலகத்தாரையும் ஊட்டுகின்றது என்று கூறுகிருர் ஆம், பாரததேவி அனைவர்க்கும் 83