பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது நோய் தொழில் வளர்ச்சியில் பின்னல் தங்கிவிட்டது. ஆத ు விஞ்ஞான சாஸ்திரத்தின் மூலம் விவசாயம், திொழில்கள் முதலியவற்றை அபிவிருத்தி செய் வதில் ஆயிரக் கணக்கான இந்திய வாலிபர்கள் முன் வந்து உழைக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியர் சுதந்திரர்களாக வாழவேண்டும் சுதந்திரமுடையவர்கள்தான் தங்கள் சுகத்தைத் தேடிக்கொள்ள முடியும். 85