பக்கம்:வெற்றி யாருக்கு.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றி யாருக்குரி நாம் ஸ்நானம் செய்யும்பொழுது உடம்பி அலுள்ள அழுக்கை அகற்ற ஸோப் LGuTಣ್ಯಹ, கிருேம். அப்படிச் செய்யாதவரை நாகரிகமுள்ளங் ராகக் கூறமாட்டோம். அப்படிச் செய்வதால் அழுக்குப் போயிற்ருே போகவில்லையோ அதைப் பற்றிக் கவலையில்லை. உடம்பு சாம்பல் பூத்தது. போல் தோன்றுகிறதல்லவா ஆல்ை நம் மூதாதை யர் ஸோப் என்னும் நாமமே கேட்டதில்லையே. டாக் டர்கள் ( மேட்ைடு டாக்டர்களுங்கூட) தாமரை மொட்டு, கொட்டான், பூலாங் கிழங்கு, செண்பகப் பூ முதலிய வாசனைத் திரவியங்கள் சேர்ந்த கலவை யை மெச்சலாம். ஆனல் நாம் அதை ஒப்புக் கொள்ள முடியுமோ ? ஒரு முறை உடம்பில் அணிந்து களைந்த வஸ்தி ரத்தைத் துவைத்து உலர்த்தாது மறுபடியும் அணி தல் கூடாது என்று வைதீகர்கள் கூறுகின்றனர். அவர்கள் கூறுவதில் உண்மை இருக்கவே செய்கின் றது. ஆல்ை இப்பொழுது அது சாத்தியமாகுமா? அரையில் உடுத்தும் வேஷ்டியை அப்படிச் செய்வ தாலுைம் சட்டை கோட்டுகளை அப்படிச் செய்ய இயலுமா ? பெட்டி போடவேண்டாமா? மறுபடியும் தண்ணிரில் போட்டுவிட்டால் நீலம் போய்விடாதா? வேர்வை படிந்தால் அது உட்பாகத்தில்தானே இருக்கும் ! அதை யார் பார்க்கப் போகிருர்கள் ? 90