பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



50


குணசேகருக்கு இந்தக் கருத்தின் உட்பொருள் பொழுதுதான் புரிந்தது. ஜங்ஷனில் அவரைத் தேடி வ: கார் டிரைவர் சார்' என்று அழைத்ததும்தான். நிலவுலகிற் அவர் வந்தார். அவரது எண்ணமெல்லாம் இரவு நடது நிகழ்ச்சியிலேதான் இருந்தது. இப்படி ஒர் ஆரம்பு அவருக்கே அனுபவமாக எதிர்பட்டது.

வீட்டிலே அவரது மாமனர் ஆபத்துக் கட்டத்துை தாண்டிவிட்டதாக அவரது மகனவி கூறியபொழுது, மனதுக் சமாதானமாக இருந்தது. மிகவும் இtளத்துத் துரும்பாக போயிருந்தார். மா மஞர் தன் மருமகனப் பார்த்ததும் எழும் உட்கார முயன் ருர். சுறுசுறுப்பாகவே வாழ்ந்தவராயிற் கற

அவரை சமாளித்துப் படுக்க வைப்பதற்குள் பெரு பாடாயிற்று. குடும்பப் பிரச்சினேகள் குழப்பமில்லாமல் தீர்த் போனதால், குணசேகரின் நினவுகள் மீண்டும், ரயிலி நிகழ்ந்த நிகழ்ச்சியையே நிழல்போல் தொடர்ந்து கொண் ருந்தன.

மதிய உணவுக்குப் பிறகு குணசேகர் படுக்கையி படுத்திருந்தார். மணி மூன்று இருக்கும். அவரது நண்பு வாசு வந்திருப்பதாகச் சொன்னர்கள். வரச்சொல் என். உள்ளே வரவழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரே குணசேகரை ஒரு விளையாட்டுப் போட்டியைப் பார்க்க வி வேண்டுமென்று அழைப்பு விடுத்தார்.

பார்வையாளராக வருகிறேன் என்றவரை 6\JMTi விடவில்லை. உங்களே இரு அணிகளுக்கும் அறிமுகப்படுத்தி போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக அழைக்கிருேம் எங்கள் கழகத்தின் சார்பாக நான் வந்திருக்கிறேன்" என்ருt

முன்கூட்டியே அறிவிப்பில்லாத அழைப்புதான் அது நண்பரின் வற்புறுத்தல் வேறு. விளயாட்டைப் பார்கி