பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



51


வேண்டும் என்ற விருப்பம். சரி என்று அழைப்பை ஏற்றுக்,கொண்டார்

விளையாட்டுப் போட்டிகளே த் தொடங்கி வைக்கும் விழாவில் அவர் முதன் முதலாகப் பங்கேற்கப்போகி றர். குன 'ருக்கு மனதில் ஒரு குறு குறுப்பு இருகத்தான் இருந்தது

பார்வையாளர்கள் நான்கு பக்கம் இருந்தனர் என்பதை விட, கிடந்தனர் என்பதே பொருந்தும். போட்டியைப் பார்க்க இவ்வளவு கூட்டமா ? அதுவும் டிக்கெட் வாங்கிக் கொண்டு வந்திருக்கிருர்கள். உட் கார்ந்து பார்க்க வசதியில் லாமலிருத்தும், அவர்கள் முனு முனுக்கவில்லை. மும் முரமான உற்சாகம்தான் அது. இந்தியாவல் இப்பொழுது இப்படி. ஒரு முன்னேற்றம்.

மைதானத்தின் நடுவில் இரு அணியினரையும் நிறுத்தி வைத்து விட்டு, குணசேகரை அழைத்துச் சென் ருர்கள் போட்டியை நடத்தும் நிர் வாகிகள். ஒரு அணியின் அருகில் சென்றது. கான், அவர்கள் யாரென்று தெரிந்தது ? நேற்றைய இரவின் ரயில் பயண நாயகர்கள்.

அவர்களைப் பாாத்து அவர் சிரித்தார். அவர் சிரிப்புபொருள் பொதிந்ததாக இருந்தது. அவர்களின் சிரிப்போ வெட்கத்தில் கிடந்தது. சமாளித்துக் கொண்டார்கள்.தொடக்கவிழா இனி தே நடைபெற, போட்டியும் ஆரம்பித்தது.

சென்னையிலிருந்து வந்திருந்த குழுவினரின் ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எல்லோருமே எதிப்பார்த்தார்கள் இயற்கைதானே ! ஆனல் எதிபார்த்த அளவுக்கு அவர்கள் ஆட்டம் இல்லை.

"இரவு ரயில் பிரயாணம் முழுதும் ஒய்வில்லை என்று அருகில் இருந்தவச் குணசேகரிடம் கூறினர்.