பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



52


இல்லிங்க! இவங்கள்ளாம் ஒடம்பை நல்லா பார்த்துக் கறதே இல்லே. சிகரெட், காபி, சினிமா, ஊர் சுத்தறது. இதுலேயே பாதி பலத்தைப் போக்கிடுருங்க. வேணும் விஜ. யும்னு உடம்புல தெம்பை வச்சிருந்தா தானே ஓடிவிளையா. முடியும். நீங்களே உடம்பை பாருங்க! எலும்பை தவிர, அந்த உடம்புல என்னங்க இருக்குது?

மனம் நொந்து பேசினர் அவர். உண்மைதானே!

தம்ம ஊர் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்க்கையில வசதி இல்லேங்குறது உண்மை தான். ஏழைகுடும்பத்துலயிருந்து வர்சவங்க தான் அதிகமா விளையாடுருங்க. நல்ல சாப்பாட் இக்கு வழி இல்லை. ஒய்வெடுக்கவோ,உடம்பை கவனிச் சுக்கவோ வாய்ப்பும் இல்லே. அப்படி இருக்குற நிலைமையை அனுசரிச்சு 'ஒழுங்கா, யோக்யமா இருப்பாங்களான்கு அதுவும் இல்லே?

இயற்கையா உடம் புல இருக்குற இளமையும் திறமையும் சிக்கிரம தீர்ந்து போயிடுற மாதிரி, சில சமயங்கள் ல ரொம் கேவலமாகவும் நடந்துக்குருங்க...ரெம்பக் கேவலமா...

இப்படி ஒருவர் விளக்கம் கூறினர்.

இருந்தாலும், விளையாட்டுப் வீரர்களைப் பற்றி, பார்த்து ரசிக்கும் பா வை யாளர்களிடம் அவ்வளவு நல்ல மதிப்பீடு இல்லை. மரியாதையும் இல்லை காரணம் பலப்பல இருந்தாலும், இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டு மென்றுல், விளையாட்டைப் பற்றியும் நல்ல தெளிவும், தரமான அறிவும் இன் னும் பொதுமக்களிட ம் போய்ச் சேரவில்லை.

குணசேகர் யோசீத்துக் கொண்டேயிருந்தார்.

மேல்நாட்டுல, ஒரு விளையாட்டு வீரர் உருவாகி உலக அளவில் வர்ராருன்ன அவர் தன் வாழ்க்கையில மில்