பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வார்ப்புரு:Rh //54


யாரையும் குறிப்பிட்டு குறைசொல்ல நானும் விருும்பலே ஆன குறிப்பா சொன் ன நீங்க புரிஞ்சுக்குவீங்கன் னு சொல் றேன். நம்ம கிட்ட முதல்ல தேவை...Dedication. அது இன் லிங்க. இந் த காரியத்தை நாம் செய்யப் போருேம், இப்படிச் தான் நாம இருக்க னும், நாட்டு வைத்திய ஆல மருந்து சாப்பிடுறப்ப, இருக்குற கட்டுத் திட்டம் பத்தியம் தடை முறை போல, விளேயாட்டு வீரர்கள், தங்கன் சோதனையில நின் னு ஜெயிச்சுக்கனும், வேதனைய தங்களோட வெற்றியா நினைச்சுக்கனும்

சாதாரண மனுஷங்களைப் போல நாங்களும் நடந்துக்கு வோம். ஆ,சை விளையாட்டுல பெரிய வீரரா ஆயிடுவோம்னு அவங்க தப்பா நினைச் சுதான் இப்படி தாறுமாரு நடந்துக்கு ருங்க... எ ன் 8 க்கு அவங்க தங்கள் சாதாரண ஆசைகளை தியாகம் பண் ணிட்டு, சமர்த்தா விளையாட்டுல ஈடு படுருங் களோ, அப்பத் தாங்க உருப்பட முடியும்.

அடுத்தது தாங்கள் ஈடுபடுர காரியம் ஒரு சிறந்த காரியம் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல, மத்தவங்களே

யும் தங்கள் பக்கம் இழுத்து , கொஞ்ச நேரம் வித்தை காட்டுற மாதிரி விளையாடிட்டுப்போயிடுறதுல்லங்ற எண் ணம் வேணும். தாங்கள் செய்யுற தொழில் ல Devotion வேணும். அது இருந்தா தாங்க திறமையும் நுணுக்கமும் வரும்.

அது இல்லேன் னு நீங்க நினைக்கு றீங்களா?

நீங்களே ப ருங்க...ஒரு மாவட்டத்துல ஜெயிச்சு, மாநிலத் துல வந்து ஜெயிச்சு தேசிய அளவுக்கு வரும்போது, ஒருவ னுக்கு 'தம் இல்லாம போயிடுது. என்ன காரணம்?

குணசேகர் யோசிக்க ஆரம்பித்தார். இந்தப் பிரச்சினே களே அத்திரப்படாமல் யோசிக்க வே னும் என்று நினைச்சுக்குறீங்காளா?

எங்கேயோ தவறு நடக்குது! அதலை தான் இப்படி தட க்கு து என்று ஒருவர் கூறியது உண்மை யென் ருல் என்ன அது?