பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

S7

நல்லது வடிவேலு. நாளேக்கு மாக்ஸ் 4 மணிக்கு நாங் இரண்டுபேரும் வீட்டில் காத்திதுட்டிருக்கோம். அந்த மூனு tேரையும் அழைச்சு கிட்டு வந்துரு.மத்ததெல்லாம் நாங்க பேசிக்குருேம் என்ருர் இன்பநாதன் .

கட்டாயமா அழைச்சு கிட்டு வந்துடுறேங்க என்று வடிவேல் பணிவாக வணங்கிவிட்டு, லாவகமாக ஒதுங்கி, சைக்கிளில் ஏறி பறந்தே போனார்

விளையாட்டுத் துறை பில் இப்படிப்பட்ட ஆட்கள் நிறைய இருக்காங்க. அவங்களால உருப்படியான அவும் செ முடியாது. ஆளு, எல்லாரையும் இணைக்குற ஆட்களா உதவுறவங்க இவங்கதான். இவங்ககிட்ட பேசும் போது, ரொம்ப ஜாக்ரதையா பேசனும், ஏன்னா, எல்லார்கிட்டயு ம் போய் பேசுறதுனால, தங்கள அறியாமலேயே எல்லாத்தை யும் உளறி விடுறதுக்கும் நிறைய வாய்ப்புண்டு.

இன்பநாதன் இப்படி ஏற்கனவே அனுபவப்பட்டவ ராயிற்றே! குணசேகருக்கு நிறைய யோசனைகளை அள்ளி அள்ளிக் கொடுத்துக் கொண்டேயிருந்தார்.

குணசேகரா, வரப்போகின்ற மூன்று வீரர்களின் முகங் களை, கற்பனை உருவகமாகப் பார்த்துக் கொண்டிருந்தார். தான் எதிர்பார்த்த ஒளிமயமான, புகழ்வாய்ந்த எதிர் லத்தை தன் மனக்கண்ணுல் பார்த்து மகிழ்ந்து காண்டிருந்தார்!

அவரது இன்ப நினைவுகளே கலைக்க விரும்பாமல் இன்ப rதன் குணசேகரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் காண்டிருந்தார்!

  • ங் o -- ? :* - - *... நாளை வரும் என்று விரும்புகிறோம். அந்த நான் மக்கு வராலாமா போய்விடும்?