பக்கம்:வெற்றி விளையாட்டு காட்டுகிறது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
90


குணசேகர் முத்துசாமியை அழைத்து கை குலுக்கினார். ஆஎன் இலட்சியம் உன்னால் வெற்றி பெறட்டும். உன் எதி: காலம் நன்றாக அமையட்டும்' என்று பேசினார். முத்துக் சாமியும் நன்றி என்று பவ்யமாகக் கூறி ஒதுங்கி நின்றான்.

ஆறடி உயரம் இருக்கும் ஒல்லியான உடம்பு. கன்னத்து லும் கண்களிலும் சற்று குழிவிழுந்து கிடந்தது. மாநிற உடம்பு நன்றாக உணவு உண்டால், கொஞ்ச நாளில் உடல் தேறிவிடும். அப்படிப்பட்ட அமைப்பு.

ஏற இறங்க முத்துச்சாமியைப் பார்த்து நோட்டம், விட்டுக் கொண்டிருந்த குணசேகரிடம், இவர் தான் வேணு. இரும்புக்குண்டு எறிவதில் கெட்டி க்காரர். என்றார் வடிவேலு. ஆள் கனமான தேகத்துடன் இருந்தார். கல்லூரி ನಿ! தான் என்றாலும், பார்ப்பதற்கு தோற்றம் அப்படி இல்லை.

அதிக உழைப்பு அப்படி ஆ8ள மாற்றியிருக்கலாம் என்று. குணசேகர் தனக்குள்ளே நினைத்துக் கொண்டு சமா கானப் படுத்திக் கொண்டார்.

உயரம் இருக்கும். நீண்ட துார ஒட்டக்காரர் என்று அறி முகப்படுத்தப்பட்டார். நேசலிங்கம் என்பது இவர் பெ. * என்றார் வடிவேலு. மூன்றாவது நபரோ குள்ளமாக இருந்தார். ஐந்தரை

மூன்று பேர்களுக்கும் தேநீர் விருந்தளித்தார் குணசேகர். கல்லூரி படிப்புக்கு ஆகின்ற செலவு மட்டுமல்ல. மிகவும்: சிறப்பாகப் பயிற்சி பெறவும், வெற்றிகள் காணவும், தங்க, உண்ண உடுத் ஏற்படும் செலவுகள் அஃனத்தையும் த: னே ஏற்றுக் கொள்வதாகவும் வாக்களித்தார்.

உங்க லட்சியம் தாங்க எங்க லட்சியமும், நமது தமிழகத்தின் பெருமையை, ஒலிம்பிக் பந்தயத் நி8 நாட்டனு:னுதுடிச்கக் கிட்டு இருந்தோம். அரசாங்கம் எங்ககி