பக்கம்:வெளிநாட்டு விடுகதைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


30. ஆசையுடன் சந்தையிலே
ஐந்துபணம் நான் கொடுத்து,
அழகான ஒரு பெண்ணே
அழைத்துவந்தேன் வீட்டிற்கு
அழைத்துவந்த பெண் என்னை

அழவைத்து விட்டாளே !