உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ய வெள்ளிக்கிழமை வென்று அறைப்பக்கம் போய்விட்டாள். அழகப்பன், தானே, சிந்திய எண்ணெயை ஜாடியில் வழித்து நிரப்பி, மேசையையெல்லாம் துடைக்க ஆரம்பித்தான். அந்த வேலைகளை முடித்துவிங்டு டிபனைச் சாப்பிட முயன்றான்; முடியவில்லை. தொண்டை அடைத்துக்கொண்டது. எழுந்து ஆனந்தியிருந்த அறைக்குள்ளே சென்றான். அவள், தலையில் சோபாவில் கை வைத்தவாறு ஒரு உட்கார்ந்திருந்தாள். மெதுவான குரலில் சாய்ந்து 60 - ஆனந்தி!" என்றான். 60 தயவு செய்து வெளியே போய் உட்காருங்கள் !” என்று கெஞ்சுகின்ற தொனியில் கேட்டுக் கொண்ட அவனுக்கு என்ன செய்வது; என்ன பேசுவது என் ே என்றே புரியவில்லை! 'தான் நடந்துகொண்டது சரியா? தவறா?" என்ற மனப்போராட்டம் வேறு எழுந்தது. தவறு என்றால்; அந்தத் தவறுக்கு அவளையும் இணங்கவைத்து, இருவரும் குற்றவாளிகளாகிவிட வேண்டும் - இல்லையேல் அவளுக்கு நேராக என்றென்றும் குற்றம்புரிந்தவன் என்ற நேரிடும்- பட்டத்தோடு தலைகுனிந்து நிற்கவேண்டி இப்படி எண்ணினான் அவன்! தான் அவசரப்பட்டுவிட் டதையும் தெளிவாக உணர்ந்தான். - - அவள் கருத்தையும் தெரிந்துகொள்வதுதான் நல்லது என்ற முடிவுக்கு வந்து, 'ஆனந்தி! நான் நினைப்பது தவறு என்று கூறுகிறாயா?" என்றான். 16 நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?" - நடுக்கத்தோடு மறுமொழி பிறந்தது. 46 “நான் நினைப்பதைத்தான் நீ புரிந்துகொண்டிருப் பாயே !" "பெண்களை, ஆண்கள் எவ்வளவு சாதாரணமாகக் கணக்குப் போட்டுவிடுகிறார்கள்!" 66 தவறுதான் ஆனந்தி ! உன் உள்ளத்தை அறியாமல் என் மனம்போல் நடந்துகொண்டேன். மன்னித்துவிடு! ஆனால் ஒன்று! புயலால் தாக்குண்டவனைப்போல