வெள்ளிக்கிழமை 16 போது - ஆரம்பத்தில் ஏற்படும் கசப்பை அடியோடு வெறுத்துவிடுவதில்லை. வெறும் முகச் சுளிப்போடு நின்று விடுகிறார்கள். அந்த முகச் சுளிப்புதான் தோழிகள் கிண் டல் செய்யும்போது சிந்தாமணியின் முகத்திலும் ஏற்பட் டது. இன்னும் சிறிது அவரைப் பற்றிப் பேசமாட்டார் களா? என்ற ஆவலே அவளுக்கு அதிகமாயிற்று. கசப் பைச் சமாளித்துக்கொண்டே இன்னும் இன்னும்' என் று கள் பருகுகிறவனுக்கு ஏற்ற உதாரணமானாள் அவள். விளம் பெ "சிந்தாமணியின் புருஷன் பெயர் என்ன தெரியுமாடி?" ஒருத்தி! "பில்வமங்களா?" இன்னொருத்தி! 66 போடி... வேலையில்லை உனக்கு ?" இது சிந்தாமணி. "ஏண்டியம்மா சிந்தாமணி, உன் மாமியாருக்கு சரி யாகக் கண் தெரியாதாமே, அரைப் பார்வைதானாமே... தட்டுத் தடுமாறித்தான் நடக்கமுடியுமாமே!' 66 பாடு ரொம்ப நல்லதாப் போச்சு! சிந்தாமணி கொண்டாட்டந்தான்! அல்லும் பகலும் அத்தானோடு அந்தப்புரத்தில் இருந்துகொண்டே அடுப்பங்கரையில் இருந்தேன் அத்தை' என்று ஏமாற்றலாம். று "சமையல் வேலையை யாரடி மேற்பார்வையிடுவது!" 16 அப்படியானால், அத்தானை அடுப்பங்கரையிலேயே உட்காரவைத்துக்கொண்டு, அத்தை கேட்கும்போது, அவர் வெளியே போயிருக்கிறார்' என்று பொய் சொல்லி விட்டுப் போகிறாள் !" $ 85 ஏண்டி ஆண்டாள்! சிந்தாமணி கல்யாணத்துக்கு என்னடி பரிசு கொடுப்பது ? நான் ஒரு பாலாடை - கெண்டி தரப்போகிறேன்! ராதா நீ?" 66 நான் தொட்டில்!” 'சுசீலா ! நீ ?"
பக்கம்:வெள்ளிக்கிழமை.pdf/17
தோற்றம்