பக்கம்:வெள்ளை யானை.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3. ஆரண்ய காண்டம் சுவர்க் கோழிகளின் ஒசையைத் தவிர வேறு எதுவும் கேட்காத அடக்கமான அமைதி, ஒதுக்கக் கைநீட்டும் அடர்த்தியான கருக்கிருட்டு. குடிசையின் மாடத்தில் அணைந்து விடுமோ என்று அஞ்சும்படி மெலிதாக எரியும் அகல் விளக்கு. அவள் மார்க் கச்சைபோல் போதியும் போதாதது மான மான்தோல் விரித்த மூங்கில் கட்டில். அதன்மீது அண்டை வீட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/15&oldid=916222" இருந்து மீள்விக்கப்பட்டது