பக்கம்:வெள்ளை யானை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


29 O வெள்ளை யானை அதிதி உபசாரம் ஆன்மீக விசாரம் கந்த மூலம் காய்கனி கிழங்கு. என்று அகல்யாவின் அன்றாட வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. அத்தி பூத்தாற் போல் ஏதேனும் ஒர் இரவில் அவளுடைய விருப்பு வெறுப்புகளைப் பொருட் படுத்தாமல் அவர்கள் உடல் சங்கமிப்ப துண்டு. காமவேள்வியில் கெளதமன் சொரியும் அவிர்ப்பாகத்தை அவளும் - அமைதியாக ஏற்றுக் கொள்வாள். © 峻 -ു- -ു

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/19&oldid=916230" இருந்து மீள்விக்கப்பட்டது