பக்கம்:வெள்ளை யானை.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


முருகுசுந்தரம் O 32 கவந்தன் கால்களாக நெடிதுயர்ந்த மரச்சந்தில் அவள்மாட்டிக் கொள்ள வெள்ளைக் களிறு அவள்மீது வேகமாகப் பாய்ந்து பின்னால் நெருக்கியது. அவஸ்தை தாளாமல் அகலிகைப்பிடி அலறியது. அருகில் படுத்திருந்த கெளதமன் அவளைத் தட்டி யெழுப்ப அச்சத்தோடு அவன்மீது அப்பிக் கொண்டாள். ‘என்ன ? - என்றான் கெளதமன். 'யானை ! வெள்.ளானை!" என்று குழறினாள் அகலிகை "எங்கே? - என்றான் அவன். 'பின்னால் ' என்றாள் இவள். குழந்தையாக அணைத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/22&oldid=916237" இருந்து மீள்விக்கப்பட்டது