பக்கம்:வெள்ளை யானை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


43 Ο வெள்ளை LTF. EIT அமைதியாக. ஆனால். உறுதியாகக் கேட்டாள் அகலிகை. 'யார் அந்த ஆடவன்.' என்றார் முனிவர். இந்திரன் - என்றாள் அகலிகை தேவர்கள் சாட்சியாக முனிவர்கள் சாட்சியாக நீ கைப்பிடித்த கெளதமன் ? - பதற்றத்தோடு கேட்டார் விசுவாமித்திரர். "கைப்பிடித்தது கெளதமர். நான் வெறும் தர்ப்பை ! இரவில் அவர் ஒதுங்கி மூட்டும் ஒமகுண்டத்தில் ஒடித்துப் போடப்படும் சமித்து! உண்மையில் கற்புக் கெட்டவர் கெளதமரும், முன்னின்று எனக்குத் திருமணத்தை முடித்து வைத்த முனி சிரேஷ்டர்களுந்தான். ஒரு பெண் யாரை விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொள்ளாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/33&oldid=916261" இருந்து மீள்விக்கப்பட்டது