பக்கம்:வெள்ளை யானை.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45 வெள்ளை யானை

‘சுவாமி',
நீங்கள் -
சர்வ வல்லமை படைத்தவர்.
என்னை -
ஒரு பெண் யானையாக்கி
அமராபதியின்
கற்பகச் சோலையில்
விட்டு விடுங்கள்!'
என்று கூறிவிட்டுத்
தலைகுனிந்தாள் அகலிகை.