இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
முருகுகந்தரம் 0 48
தொடர்பு கொண்டேன். சர்ரியலிசத்தின் பல நுட்பங் களையும் எனக்கு எடுத்துக் கூறியதோடு படிப்படியான என் காவிய வளர்ச்சியிலும் ஆலோசனை கூறி அக்கறை காட்டினார்.
இக்காவியம் வெற்றி பெற்றிருந்தால், அதற்கு டாக்டர் பாலாவின் வழிகாட்டலும் ஒரு காரணம். காவியம் முடிந்தவுடன் * இதற்கு ஓர் ஆய்வுரையும் வழங்கிச் சிறப்பித்துள்ளார். அவர் என்றும் என் நன்றிக்குரியவர்.
4:00, கான்வென்ட் சாலை முடுகு
16 م- Grshipgh
五.リ.9?