பக்கம்:வெள்ளை யானை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51.வெள்ளை யானை


ஓர் இன்ப அதிர்ச்சி
ஒரு புன்னகை
கண்களில் மயக்கம் தெரிகிறதா?

அவள் கனிந்து
சதங்கை குலுங்க
உன் நெஞ்சத்தில்
அடியெடுத்து வைப்பாள்.
அதன் பிறகு
அவள் ஆட்சிதான்

※ ※ ※

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/41&oldid=1312585" இலிருந்து மீள்விக்கப்பட்டது