பக்கம்:வெள்ளை யானை.pdf/43

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53 ⚬ வெள்ளை யானை


என்னை நான்
இருட்டாக்கிக் கொள்கிறேன்.

இன்பம்
தவம்
தியானம்
எல்லாமே
இருட்டு வெளிச்சங்கள்.

※ ※ ※ ※