பக்கம்:வெள்ளை யானை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சோமபாணம் நீ பழையமது. போதையும் அதிகம். நீ - போதைக் கலாச்சாரத்தை அறநூல்களாகவே ஆக்கியிருக்கிறாய் ! பிறக்கும் போதே எங்கள்இரத்த நாளங்களில் நீ ஓடுகிறாய்! உன்னை - அவ்வளவு எளிதில் 'டயாலிசிஸ்’ செய்ய முடியாது. காரணம். உன்னைத் தீர்த்தமாகவன்றோ பருகிப் பழகிவிட்டோம். سايمس سجيمس

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/51&oldid=916300" இருந்து மீள்விக்கப்பட்டது