பக்கம்:வெள்ளை யானை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 வெள்ளை யானை



தினவெடுத்துத் திரியும்
அந்தக் காசிபர்களைக்
கட்டிப் போட்டாவது
காயடித்து விடுங்கள்.

இல்லாவிட்டால் -
இந்த நாட்டின்
குப்பைத் தொட்டிகளை
இவர்கள்
வக்கிர வாரிசுகளால்
நிரப்பி விடுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/53&oldid=1312634" இலிருந்து மீள்விக்கப்பட்டது