பக்கம்:வெள்ளை யானை.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


காணி நிலம் வேண்டாம் பராசக்தி எனக்கு - அதிக ஆசையில்லை! இருப்பது போதும். காணி நிலம் வேண்டாம். உழவே தெரியாத எனக்குக் காணி நிலம் எதற்கு? பத்துப் பதினைந்து தென்னைக்கு உரம் வைத்துப் பாதுகாக்க என்னால் ஆகாது. வேண்டும் போது இளநீரை வீதியில் வாங்கிக் கொள்கிறேன். துணிலழகிய மாளிகையைத் துடைத்துப் பெருக்க வேலைக்காரர் வேண்டுமே! அவர்களோடு மல்லுக் கட்ட என்னால் ஆகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/54&oldid=916306" இருந்து மீள்விக்கப்பட்டது