பக்கம்:வெள்ளை யானை.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அரண்மனை அலிகள் அரண்மனைக்கு எப்போதும் அலிகள் தேவைப்படுகிறார்கள். சிலர் - பிறவி அலிகள். சிலர் - . அவசியத்துக்காக அலிகள் ஆக்கப்படுகிறார்கள் மேலிடத்துக்கு இவர்களே ஆற்றுப்படுவர்; பிறரையும் - ஆற்றுப் படுத்தவர். மொகல் பேரரசில் அரண்மனையையே ஆட்டிப் படைத்த அலிகள் பலரிருந்தனர். இன்றைய அரண்மனைகளிலும் அலிகளுக்குப் பஞ்சமில்லை. அலிகள் - பொதுவாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/56&oldid=916312" இருந்து மீள்விக்கப்பட்டது