பக்கம்:வெள்ளை யானை.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முருகுசுந்தரம்74


உடன்பிறவாச்
சகோதரிகளுமில்லை.
நாடுவிட்டு நாடு
பணம் கடத்துவதைத் தடுக்கும்
ஹவாலாச் சட்டமும் இல்லை.
அதனால் பிழைத்தேன்.

★ ★ ★

கவிராத்திரி' சன் டிவி
தேதி: 10.3.97