பக்கம்:வெள்ளை யானை.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


போதியும் புத்தனும் போதிமரம் பெரு மூச்சுவிட்டது. புத்தன் நிமிர்ந்து பார்த்தான். 'ஆயிரக் கணக்கான தாவரங்கள் என்னடியில் மக்கி எருவாகி நான் மரமானேன் என்று புலம்பியது. இருபத்துநாலு புத்தர்கள் என்னுள் மரித்திருக்கின்றனர். நான்இருபத்தைந்தாவது புத்தன்! என்று கூறிப் பெருமூச்சு விட்டான் கெளதமன். -جيب--ساجه -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/65&oldid=916330" இருந்து மீள்விக்கப்பட்டது