பக்கம்:வெள்ளை யானை.pdf/66

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜனநாயக சோஷலிசம்


நேருவின்
மிகப் பெரிய இந்தத்
தங்கக் குண்டை
மலையுச்சியில்
ஏற்றுவதற்காகப்
பலரும் முயன்றனர்.

பாதிவழியில் சரிந்து
எல்லாரையும்
உருட்டிக் கொண்டு
கீழே வந்து விழுந்தது

★ ★ ★