பக்கம்:வெள்ளை யானை.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


89 O வெள்ளை யானை தீண்டியது கூட இல்லை. இவை தீண்டத்தகாதவை என்றும்நான் கருதியதில்லை. காற்றும் நீரும் சோறும்சில நேரங்களில் உடலுறவும் என் அன்றாடத் தேவைகள். நான்விருந்துநாட்களில் குடிக்கிறேன். ஆனால் - நான் எந்த முஸ்லீமையும் வெட்டிச் சாய்த்ததில்ைைல. எந்த இந்துவையும் உயிரோடு எரித்ததில்லை எந்தக் கிறித்தவனையும் சிலுவையில் அறைந்ததில்லை. சீக்கியக் குடும்பங்களைக் கூண்டோடு வெட்டிக் கொலை செய்ததில்லை ஏனென்றால். நான் ஒரு நாத்திகன் -*م--ج%م

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/79&oldid=916359" இருந்து மீள்விக்கப்பட்டது