பக்கம்:வெள்ளை யானை.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


93 O வெள்ளை யானை - ஆடிக் களித்த மழை, இம்மழைஒருமுறை பெய்ததும் விளைச்சல் ஆயிரத் தெட்டு கழஞ்சு. கடற்கானலில்கோவலன் மீது பொழிந்த இந்த யாழ் மழை புயலோடுபுரண்டடித்த காரணத்தால் கோவலன் மாளிகை சரிந்தது அவனை அகதியாக்கி அக்கரைச் சீமைக்கும் அனுப்பி வைத்தது. அந்த மழை ஏற்படுத்திய வெள்ளக் காட்டில்எஞ்சி நின்றது ஒரே ஒரு தீவு! மணிமேகலைத் தீவு! به س--مح& -్మ==త్మ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வெள்ளை_யானை.pdf/83&oldid=916368" இருந்து மீள்விக்கப்பட்டது