உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}{}5 உள்ள ஒரு திறந்த வெளியில் இக்கோயில் கட்டப்பட்டிருக் கிறது. இக்கோயிலுக்கு மூன்று பெரிய வாயில்கள் இருக் கின்றன. பிரதான கோயிலைத் தவிர ஐந்து மண்டபங்கள் இந்தக் ேக r யி ல் பிரகாரத்தில் கட்டப்பட்டிருக் கின்றன. வி ட் ட ல ர் கோயில் மகாமண்டபத்து தூண்கள் எல்லாம் சிற்பங்களை ஏந்தி நிற்கின்றன. மரத்திலே செய்ய முடியாத நுணுக்க வேலைகளை

எல்லாம் கல்லிலே செய்திருக்கிறார்கள் சிற்பிகள். இக் கோயிலை கிருஷ்ணதேவராயரே கட்டியிருக்கிறார். அவர் சிறந்த விஷ்ணு பக்தர் ஆனதினால் பண்டரிபுரத்து பாண்டுரங்க விட்டலருக்கு தன்னுடைய தலைநகரில் ஒரு கோயில் இருக்கட்டும் என்று கட்டினார் என்று சொல் கிறார்கள். 1513-ல் கட்ட ஆரம்பித்த கோயில் 1564-ல் தான் கட்டி முடிந்தது என்று அங்குள்ள கல்வெட்டுக்கள் 2738–7