உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வேங்கடத்துக்கு அப்பால்-வடநாட்டுக்கோயில்கள் பற்றிய வரலாறு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137. அந்த மண்டபத்தின் மேல் கோடியிலே கிழக்கு நோக்கிய வண்ணத்தில் அர்த்தநாரீஸ்வரர் வடிவம் இருக்கும்.

வாதாபி அர்த்தகாரி தோலும் துகிலும் குழையும் சுருள்தோடும் பால் வெள்ளை கீறும் பசுஞ்சாந்தும்சூலமும் தொக்கவளையும் உடைத் தொன்மைக் கோலமே நோக்கிக் குளிர்ந்துதாய் கோத்தும்பி 273&一.9